கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

2025ஆம் ஆண்டுக்குள் உலகம் சைவமாகும், உலகத்தை ரட்சிக்க ஒரு தலைவர் வருவார் அவரது கட்டுப்பாட்டிற்குள் உலகம் அடங்கும் என்றெல்லாம் நாஸ்டிரடாமஸ் கணித்திருக்கிறார் என்று முன்பு ஒரு செய்தி கிளப்பி விடப்பட்டது போல இப்போது கொரோனா குறித்தும் அவர் கணித்ததாக போலியான தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. தீர்க்கதரிசனம் என்று உண்டு, பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்து சொல்வதுதான். நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பலர் கொரோனா வைரஸ் பற்றி முன்பே கணித்ததாக ஏற்கனவே … Continue reading கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)