ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் – 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை… அதிரும் அமெரிக்கா..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி … Continue reading ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் – 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை… அதிரும் அமெரிக்கா..!!!