மீண்டும் இத்தாலி… ஒரே நாளில் 812 பேர் பலி… 1 லட்சத்தை கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!! (வீடியோ)

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி … Continue reading மீண்டும் இத்தாலி… ஒரே நாளில் 812 பேர் பலி… 1 லட்சத்தை கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!! (வீடியோ)