வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியா பம்பைமடு மற்றும் வேலன்குளம் இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு வவுனியா பம்பைமடு, பெரியகாடு இராணுவ முகாம் மற்றும் வேலன்குளம் விமானப்படை முகாம் என்பவற்றில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா பம்பைமடு பெரியகாடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 16 ஆம் … Continue reading வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)