கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது – பிரபல விஞ்ஞானி கணிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 785,715 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,814 பேர் உயிரிழந்துள்ளனர். 165,606 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், … Continue reading கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது – பிரபல விஞ்ஞானி கணிப்பு!!