ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

ஆஸ்பத்திரி பெட்டில் படுத்துக்கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்தார் இளம்பெண்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில்.. சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த டிக்டாக் செய்துள்ளார்.. அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.. இந்த சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது! அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் அவர்.. கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக டெஸ்ட் … Continue reading ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)