என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனா குறித்து எகத்தாளமாக பேசிவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா குறித்து 2 வார காலமாக செய்திகள் எதுவும் வராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பசிபிக் கடற்பரப்பில் ஏதோ ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளார் நித்தியானந்தா.
கைலாசா பிரதமர்
அந்த தீவையே கைலாசா என்கிற இந்து நாடு எனவும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்த நாட்டுக்கும் நித்தியானந்தாதான் பிரதமர். நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார். இண்டர்போல் போலீஸும் நித்திக்கு வலைவீசி இருக்கிறது.
நித்தி வீடியோக்கள்
அதேநேரத்தில் முதலில் கைலாசா குறித்து மவுனமாக இருந்து வந்தார் நித்தியானந்தா. பின்னர் கைலாசாவை முன்வைத்தும் தமிழக அரசியலை மையமாக வைத்தும் இடைவிடாத வீடியோக்களை போட்டு வந்தார் நித்தி. அத்துடன் அவரது சீடர்களும் இடைவிடாமல் வீடியோக்கள் மூலம் அலப்பறையை வெளிப்படுத்தி வந்தனர்.
கொரோனா குறித்து நித்தி
கொரோனாவே தாக்காத தேசம் எங்களுடைய கைலாசா என கிண்டலடித்து பேசி வந்தார் நித்தியானந்தா. இதற்கும் அசரவைக்கும் ஆன்மீக விளக்கங்களையும் கொடுத்து வந்தார் நித்தியானந்தா. ஆனால் கடந்த 2 வாரங்களாக நித்தியானந்தா குறித்து எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்தான் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
நித்தி எங்கே போனார்?
நித்தியானந்தாவின் கைலாசாவும் அந்த பிராந்தியத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நித்தியானந்தாவின் கைலாசாவும் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கிறதா? அதில் இருந்து நித்தியானந்தா தப்பினாரா? என்ன ஆனார்? என்பது அவரை மீம்ஸ் நாயகனாக கொண்டாடும் நெட்டிசன்களின் பெரும் கவலை.
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!
யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!
5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!
ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!
கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!