என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனா குறித்து எகத்தாளமாக பேசிவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா குறித்து 2 வார காலமாக செய்திகள் எதுவும் வராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பசிபிக் கடற்பரப்பில் ஏதோ ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளார் நித்தியானந்தா. கைலாசா பிரதமர் அந்த தீவையே கைலாசா என்கிற இந்து நாடு எனவும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்த நாட்டுக்கும் நித்தியானந்தாதான் பிரதமர். நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்பதால் … Continue reading என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)