;
Athirady Tamil News

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

0

ஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டன.
தனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) திகதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.

கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்த்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆரதனை தொடர்ந்து கடந்த 29 திகதி முதல் அவ் ஆலயத்தின் போகர் உட்பட 09 பேர் ஏப்ரேல் 02 திகதி வரை தனிமை படுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது யாழ்பாணம் தேவ ஆரதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரதனையில் இவர்களும் கலந்து கொண்டுள்ளனர். என்று உறுதி செய்யப்படுத்ததையடுத்து.டிக்கோயா ஆராதனையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உலர் உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களும்,ஆராதனையில் கலந்து கொண்ட 65 குடும்பங்கள் உட்பட கொழும்பு அவதான பகுதியிலிருந்து வருகை தந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டன.
இவர்கள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறும் பட்சத்தில் இத்தோட்டத்திற்கு சீல் வைக்க நேரிடும் என அம்பகமுவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி கிசான் பிரேமசிறி தெரிவித்தார்.

இதே வேளை தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதனால் தோட்ட நிர்வாகம் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதே வேளை கடந்த வாரங்களில் கொழும்பு மற்றும் அவதானம் பிரிவுகளிலிருந்து சுமார் 846 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இது வரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பதாகவும,; இது வந்தவர்கள் சிலர் அறிவிக்காது இருப்பதாகவும் அதனால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அவர் இதன் போது தெரிவித்தார்.தனிமை படுத்துவவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்கவும் டிக்கோயா நகர சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதுடன் அவர்களின் குடும்ப விபரங்களை பெற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பதாக நகர சபையின் தலைவர் பாலசந்திரன் இதன் போது தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி,சுகாதார பரிசோகர் காமதேவன்,ஐ.என்.ஜி பெரேரா மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நுவரெலியா மாவட்டம் உட்பட சுகாதர பிரிவினரை சேர்ந்தவர்கள் பொலிஸ் உத்தியோகஸத்தர்கள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரன் உட்பட தோட்ட நிர்வாக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.