டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

ஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டன. தனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவலை பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் இன்று (31) திகதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன. கடந்த 12 தொடக்கம் 15 திகதி வரை டிக்கோயா தரவலை பகுதியில் கிறிஸ்த்தவ ஆலயம் ஒன்றில் நடைபெற்ற தேவ ஆரதனை தொடர்ந்து … Continue reading டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)