யாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது !!

யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என பதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டுவரும் தனிமைகாக்கும் நிலையங்களான புனானை மற்றும் தியதலாவையிலிருந்து 14 நாட்கள் பூர்த்தி செய்த … Continue reading யாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது !!