கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கொழும்பில் 16 வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமையவே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஊடாக கொழும்பு நகரில் 16 வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகருக்கு உட்பிரவேசிக்கும் பகுதிகளில் இந்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கொழும்பு நகருக்கு பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்குமான பொலிஸ் ஊரடங்கு அனுமதி … Continue reading கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!