;
Athirady Tamil News

ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி!! (படங்கள்)

0

வவுனியாவில் ஒரு வாரமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 15 குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஊடகவியலாளர்களின் வேண்டுகோளிக்கினங்க பல நண்பர்கள் இணைந்து ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ , கோதுமை மா 5 கிலோ , சீனி 1 கிலோ , பருப்பு 1 கிலோ , பூடு 250 கிராம் , தேயிலை 200 கிராம் , சோயா 500 கிராம் , டின் மீன் 1பெரிது , சமபோசா பெரிது , உப்பு 1 கிலோ , கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 15 குடும்பத்தினருக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியா பூவரங்குளம் , கந்தன்குளம் , மணிபுரம் ஆகிய பகுதிகளில் ஜந்து குடும்பத்தினருக்கும் வீரபுரம் , அரசடிக்குளம் ஆகிய பகுதிகளில் 10 குடும்பத்தினருக்கும் மொத்தமாக 15 குடும்பங்களுக்கு நோர்வே நாட்டை சேர்ந்த சுபாஸ்கரன் வசந்தா அவர்களின் நிதி உதவியில் 10 குடும்பத்தினருக்கும் மிகுதி குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த பிரசாந்தி பாஸ்கரன் , யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியினை சேர்ந்த வங்கி உத்தியோகத்தர் சுமங்கலா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ஊடகவியலாளர் ராஜேந்திரன் சஜீவன் மற்றும் அப்பகுதி கிராம அலுவலர்கள் , கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோர் இணைந்து உதவித்திட்டத்தினை வழங்கி வைத்தனர்.

குறித்த 15 குடும்பத்திலும் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் , கடும் நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் , ஊனமுற்றவர்கள் , பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் , 5க்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் சாப்பிட உணவின்றி தவிக்கும் குடும்பம் என இனியின்றி வாழ்வில் கஸ்டப்படும் குடும்பத்தினருக்கே இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்குரிய பொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனமின்றி தவிர்த்த சமயத்தில் பெற்றோலை மாத்திரம் அடிக்குமாறு தெரிவித்து இலவசமாக வாகனத்தினை தந்து உதவிய நண்பன் கிருஷாந்தன் அவர்களின் உறவினருக்கு நன்றிகள்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*