தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

கொழும்பு – தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபரது மனைவி மற்றும் மருமகனுக்கும் அந்த தொற்று பீடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெஹிவளை பொது சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவு தெரிவிக்கின்றது. நெதிமால, றப்பர்வத்த – அருணாலோக்க மாவத்தையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வழிகாட்டி ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்தும் அதனை மறைத்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் வைத்து அவர் ஐ.டி.எச். மருத்துவமனைக்கு … Continue reading தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!