;
Athirady Tamil News

அமெரிக்காவில் 1000, ஸ்பெயினில் 920, இத்தாலியில் 720, நேற்று அதிக பலியை சந்தித்த டாப் 10 நாடுகள்!! (வீடியோ, படங்கள்)

0

203 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 937,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 47, 266 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 4890 பேர் இறந்துள்ளனர்.

உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 1049 பேர் இறந்தனர். நேற்று அதிபட்ச உயிரிழப்பை சந்தித்த டாப் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.

கொரோனாவின் மைப்புள்ளியாக மாறி உள்ளது அமெரிக்கா. அங்குதான் உலகிலேயே மிக அதிகபட்சமாக 215003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 26473 பேருக்கு வைரஸ் பாதித்தது. 1049 பேர் ஒரே நாளில் இறந்தததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5102 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி 3வது இடம்

ஸ்பெயினில் 8196 பேருக்கு புதிதாக நேற்று கொரோனா பரவிய நிலையில் ஒட்டுமொத்தமா அங்கு 104118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஸ்பெயினில் ஒரே நாளில் 923 பேர் புதிதாக உயிரிழந்த நிலையில், அங்கு ஒட்டுமொத்தமாக 9387 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது கொஞ்சம் உயிரிழப்பு குறைந்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 723 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13155 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 4782 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 110574 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு 2352 ஆக உயர்வு

இங்கிலாந்தில் ஏப்ரல் 1ம் தேதியான நேற்று ஒரேநாளில் 4324 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட்டதால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29474 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2352 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 509 பேர் பலி

பிரான்ஸில் நேற்று ஒரேநாளில் 509 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4032 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் நேற்று புதிதாக 4861 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56989 ஆக உயர்ந்துள்ளது.

சிறப்பான சிகிச்சை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளிலேயே உயிரிழப்பு என்பது ஜெர்மனியில் தான் குறைவாக உள்ளது. இதற்கு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 156 பேர் இறந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஜெர்மனியல் 931 பேர் இறந்துள்ளனர்.

ஆனால் ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 6173 பேருக்கு பரவிய நிலையில் ஒட்டுமொத்தமாக 77981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

துருக்கி 10வது இடம்

ஈரானில் நேற்று ஒரே நாளில் 138 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3036 ஆக உயர்ந்துள்ளது. 2988 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால் ஈரானில் கொரோனா பாதிப்பு 47593 ஆக உயர்ந்துள்ளது.

8வது இடத்தில் அயர்லாந்து உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 134 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 1173 பேர் இறந்துள்னர்.

9வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. அங்கு நேற்று 123 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 828 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கி 10வது இடத்தில் உள்ளது. அங்கு நேற்று 63 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 277 பேர் இறந்துள்ளனர்.







1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை.!!

கொரோனாவா? யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதி!!

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*