6 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா சந்தேகம்?

கொழும்பில் இயங்கிவரும் இரண்டு பிரதான ஊடகங்களைச் சேர்ந்த 6 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த 6 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
விஜய நியூஸ் பேப்பர் மற்றும் மவ்பிம ஆகியவற்றில் கடமையாற்றும் இரண்டு ஊடகவியலாளர்களும், நான்கு புகைப்பட ஊடகவியலாளர்களும், அவர்கள் பயணித்த வாகனத்தின் இரண்டு சாரதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
களுத்துரை அட்டுளுகம பகுதிக்குள் சென்று செய்தி சேகரித்தமையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம்.
சாரதிகள் இருவரும் நிறுவனங்களுக்கு சொந்தமான வீடொன்றிலும், ஏனையோர் தமது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு”கண்காணிக்கப்படுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!
யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!