மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பதிவான மூன்றாவது மரணத்தையடுத்து, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்தின் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் உள்நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டு பொலிஸ், அதிரடிப்படை மற்றும் இராணுவ பாதுகாப்பு பலபப்டுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இலங்கையில் பதிவான 3 ஆவது மரணத்தை தழுவியவர் மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தையை வசிப்பிடமாக கொண்டவர் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பகுதி முடக்கப்பட்டது. இந்நிலையில். உயிரிழந்த … Continue reading மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)