ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்காத நாடுகளைவிட, காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மிக குறைவாகவே இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத பூர்வாங்க ஆய்வின் தகவல் ஒன்று மருத்துவ ஆராய்ச்சிக்கான தளமான medRxiv இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பூர்வாங்க ஆய்வில், காசநோய் தடுப்பூசியான பி.சி.ஜி தடுப்பூசியை குடிமக்களுக்கு காட்டாயமாக பயன்படுத்தும் நாடுகளில் மிகக்குறைந்த அளவே கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது பி.சி.ஜி தடுப்பூசி காசநோய்க்கு காரணமாக … Continue reading ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)