கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

கொவிட்–19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொவிட்–19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02) சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினார்கள். இதன்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி பிரதமருடன் பேசுவதற்கு இணக்கம் … Continue reading கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?