அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையின் மத்தியில் பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டாலும், அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் நலனை முன்னிறுத்தி சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே செயற்படுகிறது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடலை இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு … Continue reading அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!