;
Athirady Tamil News

நுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை!! (படங்கள்)

0

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நுவரெலியா ஆஹாவாஹெலியா காயத்திரி ஆலயத்தில் விசேட பூஜை ஒன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக மக்கள் மற்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையினை எமக்கு அப்பாற்பட்ட சக்தியான இறை சக்தியின் மூலம் நிவர்த்தி செய்து கொள்வது எமது தொண்டு தொற்று வந்த மரபு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட செயப்பாடாகும்.

இதற்கமைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான லங்காதீஸ்வர ஆலயம் என்று போற்றப்படும் ஆஹாவாஹெலிய காயத்திரி அம்மன் ஆலயத்தில் இன்று (03) நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜை ஒன்று இன்று ஆலய பிரதம குரு வித்யா சாகரர்,சிவ ஸ்ரீ புன்ய கிருஸணகுமார் குருக்கள் தலைமையில் விசேட பூஜை ஒன்று நடைபெற்றது.

விநாயகர் வழிபாடு விசேட திரவிய பூஜை ஆகிய இடம்பெற்று நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு உலக வாழ் அனைத்து மக்களுக்கும் பீடிக்கப்பட்டுள்ள இந்த கொரோன வைரஸ் பிடிப்பில் இருந்து காப்பாற்ற கோரி விசேட பூஜையும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து விசேட பிணி நீக்க பிராரத்தனையும் இடம்பெறறது,
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தனாலும் சுகாதரா அறிவுறுத்தல்களுக்கமைய இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் ஒரு சில பக்தர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + nine =

*