;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!! (படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் இருப்பை உறுதிப்படுத்துமாறு கோரிகிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்யா இவ்வேளை அரசாங்கத்தினுடைய அறிவிப்புக்களை மீறி அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை நாள் தோறும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலவரம் இன்றைய நிலையில் மிக மோசம் அடைந்திருப்பதுடன் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலவரம் காணப்படுகின்றது. விசேடமாக நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து நெல்பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டு பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுவதற்கு அனுமதிக்கப்பட்டமையினால் சாதாரண அரிசி கிலோ ஒன்றின் விலை ரூபா 140.00 அதிகரித்துள்ளது . குறித்த விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் ஆட்சேபனை தெரிவிக்கின்ற போது விஜிதா அரிசி ஆலை போன்ற பல பிற மாவட்ட உயர்நிலை நெல்வாணிபர்களினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு எடுத்துசெல்லப்படுகின்றது.

என அரிசியாலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள் . இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்றும் இந்நிலை குறைவடையப்போவதில்லை என்றும் குறிப்பிடுகின்றார்கள் . மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர் அவர்களே , மேற்படி விடயம் தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய்வதுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பாவனைக்கான நெல் எதிர்வரும் 06 மாத காலத்திற்கான இருப்பினை பேணுவதுடன் அரிசி ஆவது உத்தரவாத விலையில் கிடைக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்தவும் தங்களின் விசேட கவனம் மேலும் ஈர்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக வேழமாலிகிதன் அவர்களால் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*