கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி குழந்தையினை பிரசவித்துள்ளார். களுத்துறை – நாகொட வைத்தியசாலையில், இன்று(சனிக்கிழமை) அவர் குழந்தையினை பிரசவித்துள்ளதாக பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, குறித்த பெண் பேருவளை – பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை … Continue reading கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!