யாழில் கொரோனா சிகிச்சைக்கு உதவி!! -5 இலட்சம் வழங்கி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்!!

வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய நிர்வாகம் தாமாக முன்வந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 5 இலட்மசம் ரூபாவினை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும்பரவத்தொடங்கி, யாழ்.மாவட்டத்திலும் 7 பேரை தாக்கியுள்ளது. இதனால் யாழ்.மாவட்டத்திற்கு தொடர்ச்சியான ஊடரங்கு அறிவிக்கப்பட்டதுடன், யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாமாக முன்வந்து யாழ்.போதனா வைத்திய சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள … Continue reading யாழில் கொரோனா சிகிச்சைக்கு உதவி!! -5 இலட்சம் வழங்கி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்!!