வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பெரும் சவால்களை நாளுக்குநாள் சந்திக்க வேண்டியுள்ளதுடன் அரசாங்கமும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டுத்தோட்டங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கமும் முக்கிய பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் … Continue reading வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)