நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

யாழ்.நெல்லியடி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் தேவையில்லாமல் அலைந்து திரிந்தவர்கள் இராணுவத்தினால் சிறப்பாக கவனிக்கப்பட்டிருப்பதுடன், வீதியில் முழங்காலில் இருத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு அனுப்பபட்டனர். யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் வீதிகளில் தேவையற்று அலைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடமராட்சியில் இன்று காலை பொலிஸார் தடியடி நடாத்தி கட்டுப்படுத்தினர். இதேபோல் நெல்லியடி நகரில் தேவையில்லாமல் வீதிகளில் நடமாடியவர்கள் இராணுவத்தினரா ல் வீதியில் முழங்காலிட்டு இருத்தப்பட்டதுடன், கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” … Continue reading நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!