131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

கொரோனா வைரஸிற்கு மத்தியில் 131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் நிறுவனம் விசேட ஆய்வொன்றை செய்துள்ளது. கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை இந் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பிப்பற்கு முன்னரே 86 வீதமான மக்கள் விநோத பயணங்கள், கண்காட்சி சாலைகளுக்கு உட்பட வெளியிடங்களில் செல்வதைத் தவிர்த்துக் கொண்டிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லரைக் கடைகள், மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு செல்வதை 87 வீதமானவர்களும், … Continue reading 131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!