யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் 32 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதணையில் 17 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். மேலும் 18 பேருடைய பரிசோதணை முடிவுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றாளர் என்று மருத்துவ பரிசோதணையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேர் முதல்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் … Continue reading யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!