கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த மக்களுக்கு பொது நன்கொடை வழங்கப்படவுள்ளது. நாளை முதல் குறித்த நன்கொடை வீடுகளுக்குச் சென்று வழங்கும் வேலைத் திட்டத்தினை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு, நாளை முதல் மூன்று தினங்கள் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சுமார் 12 ஆயிரத்து 970 குடும்பங்களுக்கு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக … Continue reading கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!