ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு பொலிஸ் நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடுவது கொரோனா ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஊரடங்கு உரிமங்களை நான்கு வழிகளில் வழங்க பொலிஸ் தலைமையகம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்கப்படும். மேல் மாகாணத்தின் கம்பாஹா மற்றும் … Continue reading ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!