;
Athirady Tamil News

கரைவலைக்கு விசமிகளால் தீவைப்பு!!

0

கரைவலைக்கு விசமிகளால் தீவைப்பு, வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம்பெற்ற விசமத்தனத்தால் பல இலட்சம் நாசம்,சந்தேகத்தின் பேரில் மூவர் கைது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரவலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.கரவலையில் தீ எரிவதை அவதானித்த தொழிலாளர்கள் தீயை அணைத்தால் ஒரு தொகுதி வலை காப்பற்றப்பட்டுள்ளது. எனினும் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலை எரிந்து நாசமாகியுள்ளது.

இச் சம்பவத்தின் பின் மூவரை பளை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*