;
Athirady Tamil News

திருகோணமலை – ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கானது!!

0

திருகோணமலை – ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான தரம் 11 வகுப்புகளுக்கு, முக்கிய ஆறு பாடங்களில் தற்போது விடுமுறை கால அலகுப் பரீட்சை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் பிரகாரம் 06.04.2020 தொடக்கம் வினாப்பத்திரங்கள் பாடசாலையில் வழங்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் இவ்வினாப் பத்திரங்களை பாடசாலையில் பெற்றோர் பெற்றுக்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் பாடசாலை அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

06.04.2020 அன்று வினாப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள், இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் 09.04.2020 அன்று 6 ஆம் திகதிக்குரிய வினாப் பத்திரங்களையும் சேர்ந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், செய்து முடிக்கப்பட்ட வினாப் பத்திரங்களுக்கான விடைத்தாள்களை ஒழுங்குமுறையாகவும் பாடரீதியாகவும் கோவைப்படுத்தி, பாடசாலை ஆரம்பமாகும் போது சமர்ப்பித்தல் வேண்டும்.

இதே செயற்பாடுகள் தரம் 5 மாணவர்களுக்கும் நடைபெறுகின்றன.

எனவே தரம் 5 கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோரும் தத்தமது வகுப்பாசிரியருடன் தொடர்பு கொண்டு, செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பாடரீதியான சந்தேகங்களை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
“அதிரடி” இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து “கோணேஸ்வரன்”

வீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை! அழகக சங்கம் எச்சரிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.!!!

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*