;
Athirady Tamil News

ஆமதாபாத் நகராட்சி அதிரடி – முக கவசம் அணியாவிட்டால் 3 ஆண்டு சிறை..!!!

0

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கிடையே, பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, சில வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார மந்த நிலையால் பலவீனம் அடைந்த சில இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் குறி வைத்துள்ளன. இந்த தேசிய நெருக்கடியில், எந்த இந்திய நிறுவனமும் வெளிநாட்டு நிறுவனங்களின் கைப்பிடியில் சிக்குவதை அரசு அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 20 =

*