;
Athirady Tamil News

மின்சார பாவனை கட்டணம்!!

0

மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

எவ்வாறு எப்படியான தொகை இந்த 2 மாதங்களுக்கு வந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு இலங்கை மின்சார சபை பதில் வழங்கியுள்ளது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாத பட்டியலில் இருந்த தொகையே மார்ச் மாத பட்டியலில் சேர்க்கப்படும்.

ஏப்ரல் மாத பட்டியலில் அத்தொகை கழிக்கப்பட்டு புதிய பட்டியல் பகிரப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 8 =

*