;
Athirady Tamil News

வவுனியா இந்து ஆலயங்களில் அமைதியான வழிபாடு!! (படங்கள்)

0

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா இந்து ஆலயங்களில் அமைதியான வழிபாடு: மக்கள் வீடுகளிலேயே வழிபாடு

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக காணப்பட்டதுடன் வீடுகளிலேயே அமைதியான முறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

சார்வரி புத்தாண்டானது இன்று இரவு 7.26 இற்கு மலர்ந்திருந்தது. கொரனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் மக்கள் வீடுகளிலேயே அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடினர்.

இருப்பினும், இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றன. குறைந்தளவிலான மக்கள் தொகையுடன் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்நறன.

அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் அமைதியாக தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

SONY DSC

SONY DSC
SONY DSC
SONY DSC

SONY DSC

SONY DSC

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு !!

வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது !!

வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு!!

இம்முறை புத்தாண்டு பண்டிகையை அகத்தினுள் பிரார்த்தியுங்கள் – ஆறு திருமுருகன்!!

இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 200 ஐ கடந்தது!!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!!

4,600 கிராம மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை ஆராய்ந்த இராணுவ தளபதி!!

கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது அமெரிக்கா !! (வீடியோ, படங்கள்)

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு!!

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு!!

அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு!!

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயம்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு!!

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் இருக்கின்றோம் – வைத்தியர் ஏ.லதாகரன்!!

யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த 10 பேருக்கு பரிசோதனை – தொற்று இல்லை!!

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !!

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை!!

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 50 பேர் குணமடைந்தனர்!!

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் கைது!!

உள்ளுராட்சி சபைகளின் நிதியில் நிவாரணங்கள் வழங்க முடியாது – ஆளுனர் !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!!

தலைமறைவான வட மாநில கொரோனா வாலிபர் நிதின் சர்மா.. தேடப்படும் நபராக அறிவித்தது விழுப்புரம் நிர்வாகம்!! (வீடியோ, படங்கள்)

அமெரிக்காவில் கொரோனாவுக்கு.. கருப்பர் இனத்தவரே அதிகம் பலி.. காரணம் என்ன.. அதிர வைக்கும் தகவல்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் கொரோனா சந்தேகத்தில் யாழிற்கு அனுப்பிவைப்பு!!

விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*