;
Athirady Tamil News

விசாரணை என்று சொன்னாலே ஜெர்க் ஆகும் சீனா.. ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை !! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஆஸ்திரேலியாவும் வழிமொழிந்து உள்ளது.

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்த போதிலும், சீனா அது குறித்து வெளியில் சொல்லவில்லை. மூடி மறைத்தது. இதனால், அந்த பாதிப்பு கட்டுக்கடங்காமல் போய், இப்போது இந்தியா, அமெரிக்கா என உலக நாடுகள் அத்தனையிலும், பெரிதாக பாதிப்பு உள்ளது.

அமெரிக்கா

அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவின் இந்த மூடிமறைப்புக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய, சுதந்திரமான விசாரணை அமைப்பு மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை

இதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. இந்த நிலையில் சீன தூதர், ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவின் பொருட்களை சீனர்கள் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஏற்றுமதி

மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தடைபடும். மாட்டு இறைச்சி, ஒயின் போன்ற முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள் அடி வாங்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சொல்வதை ஆஸ்திரேலியா கிளிப்பிள்ளை போல சொல்வதாக சீன தூதர் கிண்டல் செய்துள்ளார்.

யாருக்குத்தான் விசாரணை தேவையில்லை

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில், ஆஸ்திரேலியாவை, சீன வெளியுறவு துறை மிரட்டுவதாக செய்திகளின் வாயிலாக அறிந்தோம். உலகமே பாதிக்கப்பட்டுள்ள ஒரு விஷயம் எப்படி தொடங்கியது என்பது பற்றி அறிந்து கொள்ள உலகின் எந்த நாட்டுக்குத்தான் விருப்பமில்லை என்று சொல்லமுடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரோடு இருக்கிறார் கிம் ஜாங்? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு.. வெளியான போட்டோ!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மதுவுக்கு அடிமையானவர்களே.! – அஜித் ரோஹன!!

’சில காலம் வரை சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுங்கள்’ !!

யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று!!

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது!!

புதுமணம் முடித்த கையோடு பைக்கில் புறப்பட்ட இளம் ஜோடி.. நடு வழியில் காத்திருந்து ஷாக் கொடுத்த போலீஸ்!! (வீடியோ, படங்கள்)

ரவியை கொன்றது யார் தெரியுமா.. செத்து போன பாசம்.. மரித்து போன கருணை.. கொடூர கொரோனா அல்ல!! (வீடியோ, படங்கள்)

ஒலுவில் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

நட்சத்திர விடுதிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றலாம் -. சிவமோகன் எம்.பி!!

கர்ப்பிணி சடலம் வீட்டில்.. கணவரின் பிணம் ஆற்றில்.. இந்திய தம்பதியின் சோக முடிவு.. அமெரிக்காவில் ஷாக்!! (படங்கள்)

கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. ஆனால் அவரால்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல் !! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 3 பேர் பூரண குணம் !!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு..!!

பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க உத்தரவும் விடுக்கப்படவில்லை!!

கொரோனோவிலிருந்து மீண்டோருக்கு மீண்டும் சோதனை இல்லை – மாகாண சுகாதாரப் பணிப்பாளர்!!

நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா!!

யாழில் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 53 பேருக்கும் தொற்று இல்லை!!

மேலும் 03 பேருக்கு கொரோனா!!

பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் – சவேந்திர சில்வா!!

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம்!!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான 31 பேரின் விபரம் !!

யாழில் தங்கியுள்ள இந்தியக் குடியுரிமையுடைய மக்களுக்கு இந்திய தூதுவராலயம் நிதியுதவி!!

லொறிச் சாரதிகள், உதவியாளர்கள் 30 பேருக்கு பரிசோதனை; தொற்று இல்லை!!

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்!!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 155 தொற்றாளர்கள்!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஆலோசனை கோவை வெளியீடு!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்த நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 596ஆக அதிகரிப்பு..!!

ஊரடங்கு தளர்விலும் வெறிச்சோடி காணப்படும் வவுனியா !! (படங்கள்)

கடற்படை எடுத்துள்ள தீர்மானம் !!

மன்னாருக்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கப்படாது- அரச அதிபர்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + seven =

*