வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

நாட்டில் 390 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 கடற்படைச் சிப்பாய்களும் 82 அவர்களுடன் தொடர்புடையவர்களும் என கோவிட் -19 தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 27 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 24 பேர் அடங்குகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 308 கடற்படைச் சிப்பாய்களில் 16 பேர் முழுமையாகக் … Continue reading வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!