4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 5728 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேபோல் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 39 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 390 கடற்படை வீரர்கள் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்கள் அனைவரும் முகாம்களுக்குள் இருந்த போதே தொற்றுடன் … Continue reading 4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!