இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49,000க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்து இதுவரை 12,800 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.
PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!
சலூன்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு ஆலோசனை!!
கொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் ஒருவர் பலி !!