நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!
நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அவர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!! மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!! வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!! எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !! … Continue reading நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed