சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தனியார் மற்றும் அரச சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் போது சாதாரண மக்கள் அதனை அத்தியவசியமற்ற முறையில் பயன்படுத்தலாம் என்பதினால் அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!
முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!
மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!
PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!
சலூன்களை சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு ஆலோசனை!!
கொழும்பில் சிக்கியுள்ளவர்களில் 600 பேரை இன்று சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் ஒருவர் பலி !!