;
Athirady Tamil News

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

0

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒன்றிணைந்து உழைப்போம் எமது உறவுகளுக்காக எனும் தொனிப்பொருளில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க அமைக்கப்பட்ட இவ் கோவிட்-19 கண்காணிப்பு நிலையத்தினூடாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான பயண அனுமதி பத்திரங்கள் வழங்கல் , வெளிமாவட்டங்களுக்கு அத்தியவாசிய பொருட்களை ஏற்றுவதற்காக சென்று வரும் சாரதி , நடத்துனருக்குரிய கோவிட் -19 தொடர்பான பரிசோதனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கோவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து வவுனியா மக்களை காப்பாற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினர் பல்வேறு விதமான செயற்பாடுகளை (மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி , கிருமி நீக்கி தெளிக்கும் இயந்திரம் , முகக்கவசங்கள் போன்ற) முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!!

திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு!!

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிப்பு !! (வீடியோ)

சகல தனியார் நிறுவனங்களை திறக்க இணக்கம்!!

’பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில் குறைப்பாடு ’ !!

இலங்கையில் மேலும் ஒருவருக்க கொரோனா!!

கடற்படை தம்பதியின் குழந்தைக்கும் கொரோனா தொற்று!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*