சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒன்றிணைந்து உழைப்போம் எமது உறவுகளுக்காக எனும் தொனிப்பொருளில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கினங்க அமைக்கப்பட்ட இவ் கோவிட்-19 கண்காணிப்பு நிலையத்தினூடாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான பயண அனுமதி பத்திரங்கள் வழங்கல் , வெளிமாவட்டங்களுக்கு அத்தியவாசிய பொருட்களை ஏற்றுவதற்காக … Continue reading சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)