கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

கோவிட் – 19 தொற்று நோயை இலங்கையிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க நீண்ட காலம் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டைத் திறப்பதன் மூலம் கொரோனா ஆபத்து குறைந்துவிட்டது என்று கருதுவது தவறு. இது நீண்ட காலம் எடுக்கும்” என்று மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Continue reading கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!