நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

“கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அரசு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் திட்டமிட்டுள்ளது” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இன்று (10) பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் இராணுவம் மற்றும் சுகாதார தரப்பினருக்கு வழங்கிய ஒத்துழைப்பினை நாடு வழமைக்கு திரும்புவதற்கும் வழங்க வேண்டும். ஆகவே அனைவரும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நாடுகளில் இலங்கை தொடர்ந்து … Continue reading நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!