;
Athirady Tamil News

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

0

சமூக இடைவெளியை பேணுவதற்காக அடையாளமிடல் செயற்பாடு 29.04.2020 தொடக்கம் நடைபெற்றுவருகின்றது. மக்கள் சமூக இடைவெளியை பேணுவதற்காக அடையாளங்கள் இடப்பட்டது. இச் செயற்பாடுகள் வைத்தியசாலை, மாவட்ட செயலக வளாகத்தின் மிக முக்கிய பகுதிகள், பொலிஸ் திணைக்களம், மன்னார் பிரதேச செயலகம், வங்கி தன்னியக்க இயந்திரங்கள், வெளிநோயாளர் பிரிவு, பொதுமக்கள் காத்திருப்பு பிரதேசம் மற்றும் பொது இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச் செயற்பாடுகள் சர்வோதய மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.உ.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பொது இடங்களுக்கும் இச்செயற்பாடு நடைமுறைக்கு கொண்டுவரவும் தீர்மானிக்கபட்டுள்ளது.

மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் இவ் 1மீற்றர் கொண்ட சமூக இடைவெளிகளை கொண்ட அடையாளங்கள் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்பாடுகளை சர்வோதய சேவையாளர்கள் சர்வோதயா சந்திசேன இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நடைமுறை படுத்தி வருகின்றனர்.

 

 

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் பூரண குணம்!!

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

4931 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்!!

PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சிற்குட்படாத ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்புவது ஏன்?

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 சிப்பாய்கள் கொரோனாவால் பாதிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*