கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

நாடு வழமையான நிலைமைக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆனப்படியால் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார ஆலோசனைகளை அவசியம் கடைப்பிடிக்குமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார். மேலும் நாட்டில் அன்றாட செயற்பாடுகள் பகுதியளவில் வழமைக்கு திரும்பியிருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Download Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free … Continue reading கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!