;
Athirady Tamil News

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

0

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிய ஸ்பெயினின் 113 வயது பாட்டி முழுமையாக குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து கொல்கிறது. இதனால் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருக்க முதியவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனாவின் பிடியில் சிக்கிய முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பால் மீண்டு வந்திருக்கின்றனர். இப்படி மீண்டு வந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்பெயினின் 113 வயது பாட்டி Maria Branyas- மரியா பிரான்யாஸ். ஸ்பெயின் நாட்டின் அதிக வயதுடைய மூதாட்டிதான் மரியா பிரான்யாஸ்.

அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர். 1907-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தவர் மரியா பிரான்யாஸ். இவரது தந்தை ஸ்பெயினைச் சேர்ந்த பத்திரிகையாளர். முதலாவது உலகப் போரின் போது படகு மூலம் ஸ்பெயினில் தஞ்சமடைந்தார். 1918-19களில் உலகையே உலுக்கிய ஸ்பானிஸ் ப்ளூ தாக்குதலில் இருந்தும் 1936- 39களில் நடைபெற்ற ஸ்பெயினின் உள்நாட்டு போரிலும் உயிர் தப்பியவர் மரியா பிரான்யாஸ். இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மரியா பிரான்யாஸ், ஒரு மாதம் முழுமையாக ஓய்வில் இருந்தார். தற்போது மரியா பிரான்யாஸின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கிறது என அறிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி மீண்டு வந்த மரியா பிரான்யாஸ் எனும் இந்த 113 வயது பாட்டிதான் உலகின் ஆச்சரிய டாப்பிக்குகளில் ஒருவராகவும் இருக்கிறார்.






நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா!!

நாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் !!

சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! (வீடியோ, படங்கள்)

சீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..! (வீடியோ, படங்கள்)

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

மன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்!! (படங்கள்)

‘சரியான பாதையில் இலங்கை’ !!

’நாட்டுக்குள் டயஸ்போராவினர் நுழைய முடியாது’ !!

’உடல்களை அடக்கம் செய்வதை அனுமதித்து வர்த்தமானியை திருத்துங்கள்’ !!

நேற்று பதிவானோரில் 13 பேர் கடற்படையினர் !!

நாடு வழமைக்குத் திரும்புவது தொடர்பில் பிரதமர் அறிக்கை!!

கோவிட்-19 தொற்று நோயை இலங்கையிலிருந்து ஒழிக்க நீண்டகாலமாகும்!!

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு!! (படங்கள்)

சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என ஆலோசனை!!

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் நாடு திரும்பினர் !!

நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

இதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*