கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிய ஸ்பெயினின் 113 வயது பாட்டி முழுமையாக குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து கொல்கிறது. இதனால் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருக்க முதியவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் பிடியில் சிக்கிய முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பால் மீண்டு வந்திருக்கின்றனர். இப்படி மீண்டு வந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஸ்பெயினின் 113 வயது பாட்டி … Continue reading கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!! (வீடியோ)