இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

இலங்கையில் இதுவரை மொத்தமாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையானது 41 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 1,489 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இப்போது 41,118 ஆக உள்ளது. அதிகளவான பி.சி.ஆர்.சோதனைகள் நாட்டில் நடத்தப்பட்டுள்ள நாளாக ஏப்ரல் 27 ஆம் திகதி பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மொத்தமாக 1,869 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த … Continue reading இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!